Amy Jackson: என்னது எமி ஜாக்சனா.. என்னங்க பண்ணி வச்சிருக்கீங்க!

சென்னை: மதராசபட்டினம் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளவர் நடிகை எமி ஜாக்சன். தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய அளவில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் எமி ஜாக்சன். அடுத்ததாக அருண் விஜய்யுடன் இணைந்து மிஷன் அத்தியாயம் 1 என்ற படத்தில் நடித்துள்ளார். எமி ஜாக்சனின் புதிய ஹேர்ஸ்டைலால்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.