Mark Antony – என்னுடைய வெற்றியை அஜித்துக்கு சமர்ப்பிக்கிறேன்.. மார்க் ஆண்டனி ஆதிக் ரவிச்சந்திரன் ஓபன் டாக்

சென்னை: Mark Antony Success Meet (மார்க் ஆண்டனி சக்சஸ் மீட்) மார்க் ஆண்டனி மூலம் கிடைத்திருக்கும் எனக்கான தனிப்பட்ட வெற்றியை அஜித்துக்கு சமர்ப்பிக்கிறேன் என மார்க் ஆண்டனி இயக்குநர் தெரிவித்திருக்கிறார். ஜிவி பிரகாஷை வைத்து த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார் ஆதிக் ரவிச்சந்திரன். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அதனையடுத்து

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.