மோடி அரசின் பைத்தியக்காரத்தனமான அறிவிப்பு! முதுநிலை நீட் தேர்வு குறித்து டாக்டர் கிருஷ்ணசாமி கண்டனம்

சென்னை: நீட் தேர்வில் ‘0’% வாங்கியவர்களும் கல்லூரியில் சேரலாம் என்பது பைத்தியக்காரத்தனமான அறிவிப்பு என மத்திய பாஜக அரசை கூட்டணி கட்சியாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். மருத்துவ மேற்படிப்பிற்கான நீட் தேர்வில் ‘0’% வாங்கியவர்களும் கல்லூரியில் சேரலாம் என்று வெளியாகி இருக்கும் அறிவிப்பை மிகக் கடுமையாக விமர்சித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். நீட் தேர்வில் பூஜ்ஜியத்திற்கு கீழே மதிப்பெண் வாங்கினாலும் பணம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.