சவுக்கு சங்கருக்கு ஆர் எஸ் பாரதி மீது வழக்கு தொடர அனுமதி மறுப்பு

சென்னை திமுக அமைப்புச் செயலர் ஆர் எஸ் பாரதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர சவுக்கு சங்கருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷை விமர்சித்ததாகக் கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர சவுக்கு சங்கருக்கு அனுமதி வழங்க, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மறுத்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சொத்துக்குவிப்பு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.