மண்டியா: காவிரி பிரச்சனையில் பெங்களூர் மக்கள் வீதியில் இறங்கி போராடாததால் காவிரி நீரை நிறுத்த வலியுறுத்தி மண்டியாவில் குடிநீரேற்று நிலையத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பதற்றம் நிலவியது. தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவின் மண்டியா, சாம்ராஜ்நகர், மைசூர் பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மண்டியாவில் இன்று முழு அடைப்புப் போராட்டமும் நடைபெறுகிறது. {image-screenshot20988-down-1695433577.jpg
Source Link