பெங்களூரு: குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த வயது வரம்பு கொண்டு வருவது குறித்து மத்தியஅரசு ஆலோசிக்க வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. பள்ளிக் குழந்தைகள் சமூக ஊடகங்களுக்கு அடிமையாகி வருவது அதிகரித்து வரும் நிலையில், அவர்கள் சமூக ஊடகங்களை அணுகுவதற்கு தடை விதிப்பது மற்றும் அதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு குறித்து மத்திய அரசு முறையான நடவடிக்கை எடுக்க தேவயைன சட்ட திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளது. டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சி […]