பியோங்யாங்: வடகொரிய அதிபராக கிம் ஜாங் உன் சமீபத்தில் தான் ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்தித்திருந்தார். இதனிடையே இப்போது அவர் திடீரென சீனாவுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். உலகில் எப்போதும் மர்மமாகவே இருப்பது என்றால் அது வடகொரியா தான். அங்கே இணையச் சேவையும் இல்லை. சர்வதேச ஊடகங்களும் இல்லை. இப்படி வடகொரியா உலகில் இருந்து எப்போதும்
Source Link