ஓட்டவா: இந்தியா கனடா இடையிலான உறவு மோதல் தற்போது சர்வதேச விவகாரமாக மாறி உள்ளது. இரண்டு நாட்டு விவகாரத்தில் தற்போது அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகள் தலையிட தொடங்கி உள்ளது. சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூனில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசாங்கம் இருக்கலாம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இது
Source Link