சென்னை நாளை சென்னையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. நாளை அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் பங்கேற்க சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் நாடாளுமன்ற பணிகள், அதிமுக – பாஜக கூட்டணி குறித்து, அடுத்தக்கட்ட […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/admk-e1695529368579.png)