மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கடந்து வந்த பாதை: பெண்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு கொண்டு வர முதல்முறையாக முயன்றவர் இராஜீவ் காந்தி. இராஜீவ் காந்தி முதன்முதலில் பஞ்சாயத்துகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில்(நகர்பாலிகா) மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டிற்கான அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை மே 1989-இல் அறிமுகப்படுத்தினார். இது மக்களவையில் நிறைவேற்றப்பட்டது, ஆனால் செப்டம்பர் 1989-இல் ராஜ்யசபாவில் 7 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பின்னர், அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் ஏப்ரல் 1993-இல் பஞ்சாயத்துகள் மற்றும் […]