சென்னை: Rashmika Mandanna and Shah Rukh Khan – நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை நயன்தாராவை தொடர்ந்து தட்டித்தூக்கி உள்ளார் வாரிசு பட நடிகை ராஷ்மிகா மந்தனா. தென்னிந்திய சினிமாக்களில் கலக்கிக் கொண்டிருந்த நடிகைகள் தற்போது பாலிவுட்டில் அதிரடி என்ட்ரி கொடுத்து வருகின்றனர். நயன்தாராவை தொடர்ந்து: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த