கள்ளக்குறிச்சி: பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரது படங்களை வாயால் வரைந்து கோரிக்கை வைத்து இருக்கிறார் ஓவிய ஆசிரியர். அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வலியுறுத்தி வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில்
Source Link