பக்தர்களுக்கு 4 நாட்கள் சதுரகிரி கோவில் செல்ல அனுமதி

விருதுநகர் பக்தர்கள் 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. பிரதோஷம் மற்றும் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளனர். இதன்படி காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.