அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் உள்ள கோவில் நகரமான அம்பாஜி அருகே சாலையோரம் இருந்த பாறையில் தனியார் சொகுசு பேருந்து மோதியதில் பேருந்தின் மேற்பகுதி முற்றிலுமாக சிதைந்தது. பேருந்தில் பயணித்த 46 பக்தர்கள் காயமடைந்துள்ளனர். குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள கோவில் நகரமான அம்பாஜியில் ஒவ்வொரு ஆண்டும் பதர்வி பூனம் திருவிழா வெகுவிமரிசையாக நடத்தப்படுகிறது. இந்த நேரத்தில்
Source Link