சென்னை: பாலிவுட் ஸ்டார் அக்ஷய் குமாரின் உடற்பயிற்சி வீடியோவைப் பார்த்து இந்த காலத்து இளசுகளும் வாயைப்பிளந்தனர். 1991ல் சௌகான் திரைப்படத்தின் மூலம் நடிகரான அறிமுகமானார் அக்ஷய் குமார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மை கிலாடி து அனாரி மற்றும் மோஹ்ரா போன்ற திரைப்படங்களில் நடித்து மாஸ் ஹீரோ என பெயர் எடுத்தார். ஷங்கரின்