சென்னை: இயக்குநர் பாலா -நடிகர் அருண்விஜய் கூட்டணியில் உருவாகி வரும் படம் வணங்கான். நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்து வருகிறார். முன்னதாக இந்தப் படத்தில் நடிகர் சூர்யா இணைந்திருந்த நிலையில், அவர் இடையிலேயே படத்திலிருந்து விலகினார். இதையடுத்து படத்தில் நடிகர் அருண் விஜய் இணைந்துள்ளார். படத்தின் விறுவிறுப்பான சூட்டிங் நடைபெற்று வருகிறது. பாலா -அருண்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/1695623170_collage-1695621189.jpg)