சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், லட்சுமி மேனன், ராதிகா சரத்குமார் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் சந்திரமுகி 2. பி.வாசு இயக்கத்தில், 2005ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் தான் சந்திரமுகி. இப்படத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர். மிகப்பெரிய வசூலை அள்ளிய இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம்