சிங்கப்பூரில் இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் அப்பர் புகிட் திமா என்ற தீவையொட்டிய பகுதியில் செயல் இழப்பு செய்யப்பட்டது. இந்த நேரத்தில் பயங்கர சப்தம் இருந்ததாகவும், முன்னேற்பாடாக சுமார் அரை கி.மீட்டர் தொலைவில் உள்ளவர்கள் வெளியேறுமாறு எச்சரிக்கப்பட்டிருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement