சென்னை அமைச்சர் துரைமுருகன் அதிமுக – பாஜக கூட்டணி முறிவு குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதிமுக மற்றும் பாஜக உறவில் விரிசல் ஏற்பட்டு வருவது அனைவரும் அறிந்ததாகும். இந்நிலையில் நேற்று அதிமுக அதிகாரபூர்வமாக பாஜகவுடனான கூட்டணி முறிந்தது என அறிவித்தது. இது அரசியல் நோக்கர்கள் எதிர்பார்த்த ஒன்று தன என்றாலும் ஒரு சிலர் அதிர்ச்சி அடைந்தனர் இன்று சென்னையில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம், ”உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைக் காவிரி நீர் விவகாரத்தில் கடைசி தீர்ப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/duraimurugan.jpeg)