ஒட்டாவா: நாஜி ராணுவத்தில் இருந்த முன்னாள் ராணுவ வீரர் கனடா நாடாளுமன்றத்தில் கவுரவிக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், இது தொடர்பாகக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முதல்முறையாகக் கருத்துகளைக் கூறியுள்ளார். கனடாவில் வைத்து காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார். அந்த கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற ஆதாரமற்ற
Source Link