சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இதனையடுத்து லியோ இசை வெளியீட்டு விழா இந்த வாரம் நடைபெறும் என சொல்லப்பட்ட நிலையில், திடீரென கேன்சல் ஆனது. இதற்கான காரணம் பற்றி பலவிதமான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இன்னொரு பக்கம் ஏஆர் ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியும் இதற்கு காரணம் என