திருவனந்தபுரம், கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கருவன்னுாரில், கூட்டுறவு வங்கியில் 300 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில், போலி ஆவணங்களை தாக்கல் செய்து, கோடி கணக்கான ரூபாயை மோசடி செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூ., – எம்.எல்.ஏ., மொய்தீன், வடக்கஞ்சேரி நகர சபைகவுன்சிலர் அரவிந்தாக் ஷன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடந்தது.
அரவிந்தாக் ஷனையும், வங்கியின் காசாளர் ஜில்ஸ் என்பவரையும் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement