Chitha Blue Sattai Review: \"குழந்தைங்களோட பார்க்கணும்..” ‘சித்தா' ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்

சென்னை: சித்தார்த் நடித்துள்ள ‘சித்தா’ திரைப்படம் நாளை (செப். 28) வெளியாகவுள்ளது. அருண் குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சித்தார்த் உடன் நிமிஷா சஜயன் நடித்துள்ளார். ஜெயம் ரவியின் இறைவன், ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 படங்களுடன் ‘சித்தா’ வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் பாசிட்டிவாக விமர்சனம் கொடுத்துள்ளது ரசிகர்களிடம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.