சென்னை: 80ஸ்களில் ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களோடு நடித்து வந்த நடிகர் ஜனகராஜ் பல வருடம் கழித்து தற்போது பேட்டி ஒன்றில் பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அதே சமயத்தில் youtube சேனல் மூலமாக பலர் அவதூறு பரப்பி வருகிறார்கள். அதுவும் இல்லாததை இருப்பது போன்று சொல்லி வருகிறார்கள் என்று ஜனகராஜ்
Source Link