சென்னை: விபசாரியாக நடித்த கோலிவுட் நடிகைகளின் லிஸ்ட்டை இதில் பார்க்கலாம். சினிமாவில் வென்றுவிட்டால் அந்த சினிமா வெகு விரைவிலேயே பிரபலமாக்கிவிடும். பிறகு பிரபலமானவர் பின்னாடி ஒரு ஊரே சுற்றும். அப்படி பிரபலமானவர்கள் இங்கு நிறைய. அதேபோல் சினிமாவில் விவகாரமாக நடித்தும் பிரபலமானவர்கள் பலர் இருக்கிறார்கள். குறிப்பாக ஒருபக்கம் நல்ல கேரக்டர்களில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகைகள் திடீரென வில்லங்கமான கேரக்டரிலும்