சென்னை மறைந்த வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இன்று அதிகாலை வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவரது மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், “பசிப்பிணி ஒழிப்பு – உணவுப் பாதுகாப்பு என்ற இரு குறிக்கோள்களுக்காகக் கடந்த முக்கால் நூற்றாண்டு காலம் அரும்பணி ஆற்றி வந்த தலைசிறந்த வேளாண் அறிவியலாளர் […]