சென்னை வரும் அக்டோபர் 3 ஆம் தேதி சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் அண்ணாமலை ஆலோசனை நடத்த உள்ளார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக . மற்றும் அதிமுக இடையிலான கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. இனி எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதையொட்டி பாஜக மற்றும் அதிமுக தொண்டர்கள் சரமாரியாக வார்த்தைப் போர் நிகழ்த்தி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் இந்த இரு கட்சிகளின் ஆதரவாளர்கள் ஒருவரை […]