சென்னை நாளை கர்நாடகாவில் பந்த நடைபெற உள்ளதால் தமிழக பேருந்துகள் கர்நாடக எல்லை வரை மட்டுமே இயக்கப்பட உள்ளன. கர்நாடக அரசு அம்மாநிலத்தில் பருவமழை பொய்த்துப்போன நிலையிலும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்குக் காவிரி நீரை திறந்து விட்டது. கர்நாடகத்தில் இதைக் கண்டித்து போராட்டங்கள் வெடித்துள்ளன. கடந்த 18 அன்று மாண்டியாவில் விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அங்கு விவசாயிகள் தினமும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டதைக் கண்டித்து […]