சென்னை,
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் அரசு முறை பயணமாக இன்று (வெள்ளிக்கிழமை) உஸ்பெகிஸ்தான் செல்கிறார்.
அந்த நாட்டின் தலைநகரான தாஷ்கண்டில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் அவர் பங்கேற்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார்.
Related Tags :