சென்னை ரூ.. 1 கோடி மதிப்பிலான சுழல் நிதி மீனவர் நலனுக்காக உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடலில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலை, இயற்கைச் சீற்றங்கள் உள்ளிட்டவைகளால பல மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். ஒரு சிலர் காணாமல் போய் கிடைக்காமல் உள்ளனர். இவர்களது குடும்பம் இவர்களை இழந்து வாடி வருகின்றது. இவ்வாறு அவதிப்படும் மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க ரூ. 1 கோடி மதிப்பிலான சுழல் நிதி உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது […]