சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ப்ளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் சந்திரமுகி. பி வாசு இயக்கிய இந்தப் படம் 2005ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான சந்திரமுகி 2, நேற்று திரையரங்குகளில் வெளியானது. பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள சந்திரமுகி 2 வெற்றிபெற சூப்பர்