சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக மாஸ் காட்டி வந்த பாக்கியலட்சுமி தொடர், தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் இரண்டாவது இடத்தையே பிடித்து வருகிறது. இந்த வாரமும் டிஆர்பியில் குறைவான புள்ளிகளை பிடித்துள்ள இந்தத் தொடர், சிறகடிக்க ஆசை தொடரிடம் முதலிடத்தை விட்டுக் கொடுத்துள்ளது. தொடரில் தற்போது ராதிகாவின் அதிரடி நடவடிக்கையால் தனக்கு மிகுந்த நம்பிக்கையையும் தைரியத்தையும்