வேதாரண்யம்: நாம் தமிழர் ஆட்சியில் சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த தலைவர்களான பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்கள் கடப்பாரை, கோடாரி கொண்டு மீனவர்களால் இடிக்க அனுமதிக்கப்படும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளது சர்ச்சையாகி உள்ளது. வேதாரண்யத்தில் நேற்று இரவு நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்தில் சீமான் பேசியதாவது:
Source Link