உளுந்தூர்பேட்டை நேற்று நள்ளிரவில் உளுந்தூர்ப்பேட்டை அருகே நடந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிர் இழந்துள்ளனர். நந்தாமூர் என்னும் சிற்றூர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது இந்த ஊரைச் சேர்ந்த பொன்னுரங்கன் என்னும் உர வியாபாரிக்கு இரு மகன்களும் 3 மகள்களும் உள்ளனர். அவரது மகன் திரவியம் என்பவருக்கு மணமாகிக் கடந்த 2 ஆண்டுகளாக மனநிலை சரியில்லாமல் பொன்னுரங்கனுடன் வசித்து வருகிறர். நேற்று நள்ளிரவு திரவியம் தனது இரு பெண் குழந்தைகளுடன் வீட்டில் உடல் முழுவதும் […]