சென்னை : நாளை முதல் (அக்டோபர் 1) ரூ.2000 நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரூ.2000 நோட்டை வங்கிகளில் மாற்ற இன்றே கடைசி நாளாகும். அதனால் வங்கிகளில் கூட்டம் அலைமோதுகிறது. பொதுமக்கள் சிறுகசிறுக சேர்த்து வைத்த ரூ.2000 நோட்டுக்களை மாற்ற முடியாமல் தவித்து வருகின்றனர். மத்தியஅரசு, கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பை ஏற்படுத்தி, மக்களியே அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து 2026ம் ஆண்டு நவம்பரில் புதிய ரூ.2,000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரூ.2000 நோட்டுக்கள் கடந்த […]