போபால்: 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் கைதாகி உள்ளார்.. என் மகனை தூக்கில் போடுங்கள் என்று இந்த ஆட்டோ டிரைவரின் அப்பா செய்தியாளர்களிடம் ஆவேசமாக கூறியிருக்கிறார். மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனியில் இப்படி ஒரு கொடூரம் நடந்துள்ளது.. உஜ்ஜைனியிலிருந்து கிட்டத்தட்ட 15 கிமீ தொலைவில், பொதுவெளியில், நட்டநடுரோட்டில், இந்த பகீர் நடந்துள்ளது.
Source Link