சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நாளை (அக்.1) முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு வீடுகள் என்பதால் மொத்தம் 20 போட்டியாளர்கள் வரை இந்த சீசனில் கலந்துகொள்ளதாகக் கூறப்படுகிறது. வனிதாவின் மகள், பிரபல எழுத்தாளர் பவா செல்லத்துரை என வெயிட்டான போட்டியாளர்களுடன்