மதுரையில் இருந்து சென்னை வரும் வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் நாளை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து புதிதாக வந்தேபாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் ரயில்வே நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு மதுரை மக்களுக்கு அல்வா வழங்குவதாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் “குறைக்கப்பட வேண்டியது வந்தே பாரத் ரயிலின் பயணக்கட்டணமே தவிர, சாமானிய மக்கள் பயணிக்கின்ற மற்ற ரயில்களின் வேகத்தை அல்ல என்பதை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும்” என்று […]