சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்துள்ளார். அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக பாஜக இடையே கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ளது. இனி எக்காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அறிவித்துள்ளது. கூட்டணியில் உள்ள இதர கட்சிகள் இதுவரை தங்கள் நிலை குறித்து ஏதும் கருத்து கூறாமல் உள்ளன. இந்நிலையில் இன்று பாஜகவின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆளுநர் […]