சென்னை: விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 இன்று முதல் தொடங்குகிறது. பிக் பாஸ் சீசன் 7 இரண்டு வீடுகள், 18 போட்டியாளர்களுடன் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 18 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்டும் நேற்று மாலையிலேயே லீக்காகிவிட்டன. ஆனால், இதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பப்லு, தர்ஷா குப்தா