குன்னூர் நேர்று குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் ஒரு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளதற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து 54 பேர் கிளம்பி பேருந்து மூலமாக உதகைக்கு சுற்றுலா வந்துள்ளனர். அவர்கள் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு, உதகையில் இருந்து நேற்று மாலை கோவைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம் அருகே 9-வது கொண்டை ஊசி […]