மாலத்தீவு: குட்டி தீவு நாடான மாலத்தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் சீன ஆதரவு வேட்பாளரான அந்நாட்டின் மக்கள் நேஷ்னல் காங்கிரஸ் கட்சியின் முய்ஜு வெற்றி பெற்றுள்ளார். இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள குட்டி தீவு நாடா மாலத்தீவு.. சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாக இருக்கும் மாலத்தீவில் மொத்த மக்கள் தொகையே 5.21 லட்சம் தான். தீவு கூட்டங்களைக்
Source Link