சென்னை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ஷ்ணனுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது நாளுக்கு நாள் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. டெக்குவால் சென்னை மதுரவாயலைச் சேர்ந்த 4வயது சிறுவன் உயிர் இழந்தான். மேலும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் அபிநிதி என்னும் திருப்பத்தூர் மாவட சிறுமி டெங்குவுக்கு பலி ஆகி உள்ளார். தமிழகமெங்கும் டெங்கு பரவல் அதிகமாக உள்ள நிலையில் சென்னையில் அதன் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. டெங்குவால் பாதித்த பகுதிகளுக்கு சென்னை மாவாகரடசி ஆணைய ராதாகிருஷ்ணன் […]