சென்னை: Yugendran (யுகேந்திரன்) பிக்பாஸ் ஏழாவது சீசனில் பாடகரும் நடிகருமான யுகேந்திரன் கலந்துகொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் ஏழாவது சீசன் இன்று முதல் தொடங்கவிருக்கிறது. இதுவரை ஒரு வீட்டில் நடந்துவந்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடுகளில் நடைபெறவிருக்கிறது. ஒரு வீடுனாலே கண்ட்டெண்ட்டுக்கு பஞ்சம் இருக்காது தற்போது இரண்டு வீடுகளில் நடைபெறவிருப்பதால் பிக்பாஸ் வீட்டில் பஞ்சாயத்துக்கு பஞ்சமே இருக்காது