மகபூப் நகர்: அரசு நிகழ்ச்சிகளில் நான் அரசியல் பேசுவது இல்லை என தெலுங்கானாவில் ரூ13,500 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி தெரிவித்தார். தெலுங்கானா சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அம்மாநிலத்தி ரூ13,500 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் திட்டங்களையும் தொடங்கி வைத்தும் பிரதமர் மோடி இன்று பேசினார். மகளிர்
Source Link