சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்பொழுது துவங்கியுள்ளது, உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகை மாயா கிருஷ்ணன் நுழைந்துள்ளார். வானவில் வாழ்க்கை, 2.O, மகளீர் மட்டும், தொடரி, வேலைக்காரன், விக்ரம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். விக்ரம் படத்தில் கால் கேர்ள் கேரக்டரில் நடித்து ஆ…ஹூம்…கத்தி அனைவரும் கவனிக்கும்