விண்ணில் உள்ள நட்சத்திரங்களை ஆய்வு செய்ய டிசம்பரில் செயற்கைகோள்! இஸ்ரோ தலைவர் தகவல்…

டெல்லி: இந்த ஆண்டுக்கான ஆழமான விண்வெளி சாகசம் இன்னும் முடிவடையவில்லை என்று கூறியுள்ள இஸ்ரோ தலைவர் சோம்நாத்,   நட்சத்திரங்களை ஆய்வு செய்ய டிசம்பரில் X-ray Polarimeter Satellite செயற்கைகோள் செலுத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலம் திட்டமிட்டபடி, ஆகஸ்ட் 23-ம் தேதி மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.