சென்னை: நடிகர் ஜெயம்ரவி, நயன்தாரா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் இறைவன். முன்னதாக இந்தப் படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்பட்டு தள்ளிப் போன நிலையில், கடந்த 28ம் தேதி படம் வெளியானது. இந்தப்படத்தின் பிரமோஷன்கள் சிறப்பாக நடத்தப்பட்டன. சென்னையில் இறைவன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில், இந்த