கொல்கத்தா: நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜகவை விட இந்தியா கூட்டணிதான் அதிக இடங்களை வெல்லும் என்று டைம்ஸ் நவ் – இடிஜி கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. ஆனால் உத்தர பிரதேசத்தில் பாஜகதான் மீண்டும் மெஜாரிட்டி இடங்களை வெல்லும் என்று இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. லோக்சபா தேர்தலுக்கான கருத்து கணிப்புகள் வரிசையாக வெளியாகி வருகின்றன.
Source Link