சென்னை: Cauvery Issue (காவிரி பிரச்னை) காவிரி பிரச்னையை மையமாக வைத்து ப்ளூ சட்டை மாறன் விஜய்யையும், சூர்யாவையும் பங்கமாக கலாய்த்திருக்கிறார். காவிரி ஆற்றிலிருந்து தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டிய நீரை கொடுக்காமல் கர்நாடக அரசு இருந்தது. இப்படிப்பட்ட சூழலில் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் கடந்த மாதம் 26ஆம் தேதி நடந்தது. அப்போது, குறுவை சாகுபடிக்காக அடுத்த 15